மாடன் ட்ரெஸில் ரொமான்டிக் லுக் குடுக்கும் தர்ஷா குப்தா!…

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான “செந்தூர பூவே” என்ற சீரியலின் மூலம் வில்லியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் பின் அதே சேனலில் “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

அந்த வகையில் “ருத்ர தாண்டவம்” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதனை அடுத்து “ஒ மைக்கோஸ்ட்” என்ற படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளரோ அதே போன்று சோசியல் மீடியக்களிலும் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி போட்டோஷுட் எடுத்து அதனை பதிவிட்டு லைக்ஸ்களை ஆளுகின்றார். தற்போது குட்டையான உடையில் ஹாட்டான போட்டோவைப் பதிவுசெய்துள்ளார்.