வளச்சி நெளிச்சி இளசுகளை மூடேத்தும் தீப்தி சுனைனா

Spread the love
தீப்தி சுனைனா

பிக் பாஸ் அழகி தீப்தி சுனைனாவின் ஹாட் கிளிக்ஸ்…

“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தீப்தி சுனைனா. ஸ்டார் ஹீரோயின்களுக்கும் சற்றும் குறையாத கிளாமர் உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்முகுடன், தீப்தி காதலித்து தற்போது பிரிந்துவிட்டனர்.

தற்போது “ஐயய்யோ” என்ற தலைப்பில் சண்முகுக்கு ஜோடியாகப் பூஜிதா நடித்துள்ளார். தீப்தி மற்றும் சண்முக் பிரிந்தற்கான காரணங்களை பார்த்தால் பிக் பாஸ் சீசன் 5 ல் பங்கேற்ற சண்முக், போட்டியாளர் சிரியுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியுள்ளார். இதனால் தீப்தி பிரிந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது கவர்ச்சி புகைப்படத்தையும் பதிவிட்டு வருகிறார். தற்போது ஜீன் பேண்ட் அணிந்து இருகைகளையும் தூக்கி வலைத்து நெளித்து போஸ் கொடுத்துள்ளார்.