
இந்தி மட்டும் தெலுங்கு திரைபடங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை திஷா பாதணி. 2015 ல் “லோஃபர்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் 2016 ல் “தோணி தி அன்டோல்ட் ஸ்டோரி” என்ற ஹிந்தி படத்தில் நடித்து ஹிந்தியில் பிரபலமானார். இத்திரைப்படத்தின் மூலம் பல விருதுகளும் வாங்கியுள்ளார்.
2017 ல் “குங்ஃபூ யோகா” சீன திரைபடத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஹிந்தியில் பாகி 2,மலாங், ராதே,ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ், இது போன்ற பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.






