திமுக செயலாளரின் நக்கலான பேச்சு….. எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால்……… இது கட்டாயம் நடந்திருக்கும்!!!!

Spread the love

ஈரோடு இடைத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அப்பகுதியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் திமுகச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவிற்கு அதிமுகவினர் எதுவும் செய்யவில்லை,

ஆனால் திமுகவினர் ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு ஸ்டாலின் தான் சிலை வைத்திருந்தார். எனவே இதனைப் பார்ப்பதற்கு எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் டெல்லியில் குரங்கு ஒன்று ஆப்பத்தை பங்கிடுவதனைப் பார்த்துத் திமுகவினரின் செயலினைப் பாராட்டி அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரெனத் தெரிவித்துள்ளார்.