
தனது அழகான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் தான் ஸ்ரேயா சரண்.தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துப் பிரபலமானவர்.
டேன்ஸ்சில் பேமஸ் ஆன இவர், இடுப்பை ஆட்டி ஆட்டி ரசிகர்களை ஆட்டி வைத்தார்.
2001 ல் இதுதான் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.பின் சந்தோஷம் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானார்.அந்த வெற்றிக்குப் பின் பல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.
பின் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.2007 ல் சூப்பர் ஸ்டாருடன் “சிவாஜி” படத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தனுஷ் உடன் குட்டி, விக்ரமுடன் கந்தசாமி, ஜெயம்ரவி உடன் மழை, உள்ளிட்ட பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.நடிப்பில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா சரண் சமூகவலைத்தளத்திலும் ஆக்ட்டிவ்வாக உள்ளார்.
இந்நிலையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உடை அணிந்து போஸ்ட் போட்டுள்ளார்.



