
ஹன்சிகாவின் தாய் மொழி சிந்தி மொழியாக இருந்த போதும் தெலுங்கு மராத்தி பெங்காலி ஆங்கிலம் இந்தி துலு தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர் நடிகை ஹன்சிகா மோத்வானி இவரது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள போடார் சர்வதேச பள்ளியில் பயின்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகம் ஆகி தற்போது இந்திய திரை உலகின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி ஆகும். இவர் மங்களூரில் பிறந்தவர் இவரது தந்தை பிரதீப் மோத்வானி யாகம் இவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகும் இவரது தாயார் மோனா மோத்வானி என்பதாகும் இவர் மிகப்பெரிய தோல் நோய் நிபுணர் ஆவார்.
சகலக பூம்பூம் என்று அழைக்கப்பட்ட தொடரில் ஹன்சிகா மோத்வானி அவர்கள் தனது சிறுவயதிலேயே தனது தொலைக்காட்சி பயணத்தை தொடங்கினார். இந்த தொடர் சஞ்சு என்ற பையனை பற்றியும் அவனது மந்திரப் பென்சிலை பற்றியது மன கதையாகும் அந்தப் பையனின் தோழியாக அந்த தொலைக்காட்சி தொடரில் நடித்திருப்பார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள்.
அதே நேரத்தில் தேஷ் மெயின் நிலா என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.இந்த தொலைக்காட்சி தொடருக்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை சிறுவயதிலேயே பெற்றிருந்தார் நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள்.இவர் சோசியல் மீடியாவில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் இவர் திருமணத்திற்கு பின்பு எந்த புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்தார் ஆனால் தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் போட்டு ஒன்றில் பாதி உடைய இடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது இணையத்தில் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது .





