அஜித்தின் திடிர் மாற்றம் எதற்காக…. ரசிகர்கள் ஆர்வத்துடன்!!!

இந்த செய்தியை பகிர

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் விநோத்தின் உருவாக்கத்தில் வெளிவர இருக்கும் மிக பிரமாண்டமான திரைப்படம் துணிவு இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியார் மற்றும் பல முன்னனி நடிகர்கள் ஒன்றினைந்துள்ளதுடன் இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன் நிறுவனம் வெளியிடவுள்ளதுடன் இப்படமானது எதிர்வரும் பொங்கலன்று திரையிடப்படவுள்ளதுடன், வாரிசு படத்துடன் நேரடியாக மோதவுள்ளது.

இப்பட்தில் நடிப்பதற்காக அஜித் நீண்ட தாடியுடன் காணப்பட்டார், ஆனால் தற்போது தாடி மற்றும் மீசையினை எடுத்து மீண்டும் இளமைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஸ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்காகதான் திடிரென தன்னை மாற்றியுள்ளதாக அஜித்தின் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர