உடல் மெலிந்த நிலையில் துப்பாக்கி பட ஹீரோயின்!

Spread the love

நடிகை காஜல் அகர்வாலின் ஸ்லிம் லுக் போட்டோஷுட் …….

2004 ல் ”ஹேய் கயா நா” என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் பின் 2007 ல் ”லட்சுமி கல்யாணம்” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.2008 ல் ”பழனி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.2009 ல் காஜல் நடிப்பில் வெளிவந்த ”மகதீரா” என்ற படத்தின் மூலம் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

பின் பிருந்தாவனம், மீட்டர், பேறுபெட்டு, பிசினசு மென், போன்ற பல படங்கள் நடித்த விஜய், அஜித், சூர்யா, சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கினார். பின் 2020 ல் கவுதம் கிச்சலு என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தற்போது இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.சமூக வலைதளத்தில் அவ்வவ்போது குழந்தையின் புகைப்படத்தைப் பதிவுசெய்தும் வருகிறார்.

பேமிலியில் பிஸியாக இருக்கும் காஜல் தற்போது நடிக்கத் தொடங்கிவிட்டார்.டெலிவரிக்கு பின் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து ஸ்லிம்மாக இருக்கிறார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அழகான பச்சைமலர் உடையணிந்து ஸ்லிம்மாகப் போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார்.