ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க – ஓப்பனா காட்டும் நக்ஷத்திரா!

இந்த செய்தியை பகிர

நக்ஷத்திரா

நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஸ்டில்ஸ்!

சின்னத்திரையில் சீரியல் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளினி என தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி நக்ஷத்திரா நாகேஷ். இவர் இவர் நிறைய குடும்பப்படங்கள் மற்றும் ஆல்பம் சாங் உள்ளிட்டவற்றில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

இதனிடையே தனது நீண்ட நாள் காதலன் ராகவ்வை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பார்.

இந்நிலையில் தற்போது சேலையில் முதுகுப்புறத்தை கொஞ்சம் ஓப்பனாக காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.


இந்த செய்தியை பகிர