
நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
மும்பை மஹாரஷ்டிராவை சேர்ந்தவரான நடிகை பூனம் பாஜ்வா 2005 ம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடா என தென்மாநில மொழிகளில் களமிறங்கிய அவர் அங்கு ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையானார்.
பின்னர் 2008 ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என பரத், ஜீவா போன்ற இளம் கதாநாயகர்களுடன் களமிறங்கிய பூனம் பாஜ்வாவிற்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.
2011ல் மலையாளத்திற்கு சென்றும், அங்கும் பெயர் சொல்லும் நடிகையாக மாறமுடியவில்லை. ஆனாலும் மலையாளம், கனடம் என இரு மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வந்தார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது லோ நெக் உடையணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
இதோ அந்த வீடியோ:







Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.