BREAKING NEWS::::12 அணு குண்டு விமானங்கள் ரஷ்யாவில் தயார் நிலையில் பெரும் பதற்றம் என்கிறது CIA

இந்த செய்தியை பகிர

அணு குண்டை தாங்கிச் சென்று தாக்க வல்ல, 12 போர் விமானங்கள் ரஷ்யாவில் தயாரான நிலையில் உள்ளதாகவும். ரஷ்யாவின் முக்கிய ராணுவ தளத்தில் பெரும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரகசிய செய்திகள் கசிந்துள்ளதாக சற்று முன்னர் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளார்கள். உக்கிரைன் மீது அணு குண்டு தாக்குதல் ஒன்றைத் தொடுக்க, ரஷ்யா முடிவு செய்து விட்டதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் பற்றியோட் ஏவுகணைகள்…

உக்கிரைனுக்கு சென்றடைய முன்னர் உக்கிரைன் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று ரஷ்யா திட்டமிட்டுள்ளதா ? எந்த சந்தேகமும் எழுந்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது இவ்வாறு இருக்க, ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா உட்பட பல நேட்டோ நாடுகள், உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர