பாப்பாக்கும் போதே சும்மா சுள்ளுனு ஏறுது! அந்த இடத்தை மட்டும் தொக்காகக் காட்டும் பாலிவுட் நடிகை!…..

Spread the love

நடிகை திஷா பதானியின் ஹாட் போட்டோஷுட்……

தெலுங்கு திரைப்படமான ”லோஃபர்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தீஷா பாதனி. 2016 ல் ”எம்.எஸ்.தோனி தி அன்டோர்ல்ட் ஸ்டோரி” 2018 ல் நியூயார்க்கிற்கு வரவேற்கிறோம், பாகி 2, 2019 ல் பாரதம், மலாங், போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.

தற்போது சூர்யா 42 ல் படத்தின் கதாநாயகியாக நடிக்கும் தீஷா பதானி சண்டை பயிற்சி செய்யும் காட்சிகள் இன்ஸ்டகிராமில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இது சூர்யாவின் 42 க்கவா எனவும் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருக்கும் தீஷா தற்போது இன்ஸ்டகிராமில் கவர்ச்சி ஆடையணிந்து தொக்காக அந்த இடத்தைக் காட்டி ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.