சும்மா சுள்ளுன்னு ஏறுது… அங்கங்க ஓட்டை வச்சு அந்த இடத்தை மறச்சி என்னமா காட்டிட்டாங்க!

இந்த செய்தியை பகிர

நடிகை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஹோம்லி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்தார். அதன் பிறகு சீரியலில் நடித்துப் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார்.

மேயாத மான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். தற்ப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அழகழகான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அங்கங்க ஓல்ஸ் வச்ச உடையில் லிமிட்டா இடுப்பு இளசுகள் வட்டத்தை ஈர்த்துவிட்டார்.


இந்த செய்தியை பகிர