டிரெண்டிங் உடையில் இணையத்தை கலக்கும் காஞ்சனா 3 பட நாயகி…

Spread the love
நிக்கி டம்போலி

நடிகை நிக்கி டம்போலியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தவர் தான் நிக்கி டம்போலி. “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற தெலுங்கு ரீமேக்கில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். இவர் நடித்த படம் ஹிட்டானதால் அடுதது “திப்பரா மீசம்” என்ற தெலுங்கு படத்தில் படு கவர்ச்சியாக மிரட்டல் காட்டினார்.

இதையடுத்து ரசிகர் பட்டாளமே இவரை சூழ்ந்தது. அடுத்தடுத்த கவர்ச்சி நடிக்க தொடங்கினார். 2019 ல் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ படத்தில் ஓவியா, வேதிகாவுடன் நிக்கி டம்போலி நடித்துள்ளார். இதில் இவர் போட்ட கவர்ச்சி குத்தாட்டத்தில் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

பாலிவுட்டில் பிக் பாஸ் சீசன் 14 ல் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் நீல நிற உடையில் போட்டோஷுட் எடுத்து பதிவுசெய்துள்ளார்.