குனிஞ்சி நிமிந்து ஒப்பான காட்டிய ‘காஞ்சனா 3’ பட நாயகி!

Spread the love

நடிகை நிக்கி தம்போலி யின் ஹாட் கிளிக்…..

தெலுங்கு, தமிழ், ஹிந்தி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்தவர் நடிகை நிக்கி தம்போலி. 2019 ல் “சிக்கடி காடிலோ சித்த கொடுத்து” என்ற தெலுங்கு படத்தில் நடிகையாக அறிமுகமானார்.அதனை தொடர்ந்து ராகவாலரன்ஸ் இயக்கத்தில் வெளியான “காஞ்சனா 3” படத்தில் நடித்துள்ளார்.

அதே ஆண்டில் ‘திப்பரா மீசம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.பின் 2020 ல் “பிக் பாஸ்” சீசன் 14 ல் கலந்து கொண்டு இரண்டாவது ரன்னர் அப்பாக வந்தார்.2021 ல் ‘பயம் காரணி கத்ரோன் கே கிலாடி’ என்ற நிகழ்ச்சியில் 11 வதாக உருவேடுத்தார்.

தற்போது சோசியல் மீடியாகளில் தனது கவர்ச்சி புகைப்பங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் பிளாக் நிற டிஷர்ட் அணிந்து குனிந்து நிமிந்து ஒப்பனாக காட்டியுள்ளார்.