கார்த்தியின் “ஜயப்பன்” போஸ்டல் வெளியீடு…. பெயருக்கு மாறாக கையில் சாராயப் போத்தலுடன்!!! – athirvu news

கார்த்தியின் “ஜயப்பன்” போஸ்டல் வெளியீடு…. பெயருக்கு மாறாக கையில் சாராயப் போத்தலுடன்!!!

ஜயப்பன்

இயக்குநர் ராஜீ முருகன் தயாரிப்பில் தயாராகும் படம்தான் “ஜயப்பன்” இந்த ஆண்டு மாத்திரம் மூன்று வெற்றி படங்களை தந்து மிகவும் உச்சத்தில் இருக்கும் நடிகர் கார்த்திக்குடன் நடிகை அனு இனாமுவேல் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் பல முன்னனி நடிகர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இப்படத்தினை தமிழ், தெழுங்கு, கண்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப் பெரிய ஒரு பட்ஜெட்டில் தயாரிக்கின்றனர். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான முதலாவது போஸ்டல் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த கார்தியின் ரசிகர்கள் மிக குதுகலத்தில் இருக்கின்றனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்