சேலையில் கண்ணை கவரும் கேஜிஎஃப் நடிகை

Spread the love

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…….

மாடல் நடிகையான ஸ்ரீநிதி 2016 ல் “மிஸ் சுப்ரநேஷனல்” என்ற போட்டியில் வென்றார். பின் திவாசுப்ரநேஷனல என்ற பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தினை வென்ற இந்தியாவில் இரண்டாவது பிரதிநிதி இவர் தான். 2018 ல் கன்னட திரைப்படமான கேஜிஎஃப் பார்ட் 1 ல் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.

நடித்த முதல் படத்திலேயே 1250 கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடியது. அதே ஆண்டில் விக்ரமுடன் இணைந்து “கோப்ரா” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் 40 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் வெடிகுண்டாக வெடித்தது.

பின் 2022 ல் “கேஜிஎஃப் பஃர்ட் 2” வில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அதே ஆண்டில் “நாகப்பாம்பு” என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக டிசென்ட்டான போட்டோக்களை பதிவுசெய்து வருகின்றார்.