கிழிஞ்சிட்டு தொடை கவர்ச்சி காட்டும் கிருத்தி சனோன் – சோஃபாவில் சூடேறுது!

இந்த செய்தியை பகிர

நடிகை கிருத்தி சனோன் வெளியிட்ட லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்!

பாலிவுட்டின் இளம் ஹிட் ஹீரோயின்களில் ஒருவரான நடிகை கிருத்தி சனோன் நெநோக்கடனினே என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அதையடுத்து இந்திக்கு சென்ற அவர் அங்கு ஹீரோபண்தி என்ற அப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.அப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இந்தி சினிமாவிலே முழு நேரம் நடித்து வரும் அவர் தனது ஒல்லிக்குட்டி உடம்பை காட்டி அவ்வப்போது மாடர்ன் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது படு கிளாமரான மாட்டார் உடையில் தொடை கவர்ச்சி காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார்.


இந்த செய்தியை பகிர