லண்டனில் மாவீர தினம் மண்டபத்தில் பல ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளார்கள்

இந்த செய்தியை பகிர

தற்போது லண்டனில் மாவீரர் தினம், எக்ஸெல் மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இம்முறை மாவீரர் தினம் ஞாயிற்றுக் கிழமையில் வந்ததால், அதி கூடிய அளவில் சிறுவர்கள் சிறுமியர்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

புகைப்படங்கள் இணைப்பு.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர