பாக்கும் போதே உள்ள என்னமோ பண்ணுது!…

Spread the love

நடிகை பார்வதி நாயரின் செம ஹாட் பிக்ஸ்…

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து நடிப்பில் மிரட்டியுள்ளார். இப்டத்தை தொடர்ந்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அழகும், திறமையும் இருந்தும் முன்னணி இடத்தை இடம் பிடிக்கவில்லை.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் நடுவராகவும் இருக்கிறார். தற்போது எந்தப் படவாய்ப்புகளும் இல்லை என்பதால் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.

இந்நிலையில் வித வித போட்டோஷுட் எடுத்து வைரலாக்கி வருகிறார். அந்த வகையில் சேலையை பறக்கவிட்டு செம கவர்ச்சியாகப் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.