
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…….
மலையாள நடிகையான மாளவிகா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக “மாஸ்டர்” என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
அதனை தொடர்ந்து தனுஷுடன் “மாறன்” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமுடன் தங்கலான் என்ற படத்தில் நடித்து அதிரடி காட்டியுள்ளார். கடந்த வாரம் தங்கலான் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாகத் தனது போட்டோவைப் பதிவுசெய்து லைக்ஸ்களை ஆள்ளுகின்றார்.




