மன்மத லீலையினால் மனதை மயக்கும்…… நடிகை சம்யுக்தா!!!

Spread the love
சம்யுக்தா ஹெக்டே

மிக இளவயதிலயே கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலமாக நடிகையாக அவதாரம் எடுத்தவர் சம்யுக்தா ஹெக்டே இப்படத்தின் வெற்றியின் பின்னர் இவருக்குரிய வாய்ப்பபுக்கள் குவியத் தொடங்கியது. இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் நடிகையாக அறிமுகமாகி பல இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின் தமிழ் சினிமாவில் நடித்த மன்மத லீலை படத்தில் தனது படு கவர்ச்சியின் ஊடாக அதிகளவிலான ரசிகர்களுக்கு சொந்தக்காரி ஆனார்.

அதன்பின், சினிமாவில் ரசிகர்கள் அதிகரிக்க இவருக்கு வாய்ப்பபுக்ள் அதிகரித்தது, தற்பொழுது கன்னட மொழியில் கிரீம் என்ற படத்தில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா அதிக உடற்பயிற்சிகளையும் மேற்கொன்டு வருகின்றார், இதில் ஹொட்டான கவர்ச்சி ஆடையுடன் எடுத்த போட்டோக்களை தனது ரசிகர்களுக்கான பதிவிறக்கி வருகின்றார்.

சம்யுக்தா ஹெக்டே
சம்யுக்தா ஹெக்டே
சம்யுக்தா ஹெக்டே
சம்யுக்தா ஹெக்டே

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.