
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் பிக்ஸ்……
2012 ல் “அட்டக்கத்தி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
2015 ல் அவர் நடித்த “காக்கா முட்டை” என்ற படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 2017 ல் ஹிந்தியில் “அப்பா” என்ற படம் நடித்துள்ளார். 2019 ல் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற படத்தில் நடித்துத் தெலுங்கில் அறிமுகமானார். கடந்த ஆண்டு ‘டிரைவர் ஜமுனா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்கள் நடித்து வரும் ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களிலும் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி டிரெண்டிங் உடையில் போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவுசெய்து லைக்ஸ்களை ஆள்ளுகின்றார்.






Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.