நச்சுனு கீறியே சேச்சி…சொட்ட சொட்ட நனைந்து தாராள கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்!

இந்த செய்தியை பகிர

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

பாலிவுட் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்திழுப்பவர் நடிகை ஜான்வி கபூர். ஸ்ரீ தேவியின் மகளான இவர் மிகவும் சுலபமாகச் சினிமாவில் நுழைந்துவிட்டார். தடக் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே லவ், பிரேக்கப், டேட்டிங் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருவார். கூடவே கொழுக் மொழுக் அழகை அவ்வப்போது கவர்ச்சியாகக் காட்டி கவர்ந்திழுப்பார். அம்மா ஸ்ரீதேவி காட்ட தயங்கிய கவர்ச்சியை வாரி வாரி இறைத்தும் வாய்ப்புகள் கிடைத்தபடியில்லை.

இந்நிலையில் தற்போது கேரளா சேலையில் கவர்ச்சி சேச்சியாகச் சொட்ட சொட்ட நனைந்து கிளாமர் காட்டி கிறங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்.


இந்த செய்தியை பகிர