தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமாகி 4 மாதங்கள் ஆன நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக நயன்தாரா – விக்கி ஜோடி அறிவித்தனர். இது எப்படி சாத்தியம் என்று மக்கள் குழம்பினார்கள். அந்த நேரம் தான், தாங்கள் வாடகை தாய் மூலம் பிள்ளை பெற்ற விடையத்தை போட்டு உடைத்தார் நயன் தாரா. இன் நிலையில்,
இரண்டு ஆண் குழந்தைகளுக்கும் பெயர் வைத்துள்ளார் நயன். மூத்த பையன் பெயர் “”உயிர்””” மற்றப் பையன் பெயர் “”உலகம்””” கேட்க்கவே ரெம்பவே மாஸா இருக்கு இல்ல. என்ன இது உயிர் உலகம் என்று ? மக்கள் சிலர் குழப்பத்தில் உள்ளார்கள். ஆனால் நயன் தாராவை பொறுத்தவரை, இவர்கள் தான் உயிர் மற்றும் உலகம் என்று பொருள் போல இருக்கு.