நெதர்லந்தில் மூவருக்கு ஆயள்தண்டனை… விமானத்தினை சுட்டு வீழ்த்தியமைக்காக!!! – athirvu news

நெதர்லந்தில் மூவருக்கு ஆயள்தண்டனை… விமானத்தினை சுட்டு வீழ்த்தியமைக்காக!!!

ஆயள்தண்டனை

கடந்த 2014 ஆம் ஆண்டு 298 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து நெதர்லந்த் நோக்கிச் சென்ற விமானம் உக்ரைனுக்கு மேல் செல்லும்போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானத்திலிருந்த பயணிகள் உடல்சிதறி சம்பவ இடத்திலயே பலியாகினர்.

பின்னர் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரஷியாவினைச் சேர்ந்த இருவரும், உக்ரையினை சேர்ந்த மற்றுமொருபரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று நெதர்லன்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்