பிரான்ஸ் பொலிசார் தான் அகதிகளை கடத்தி Dover கொண்டு வந்து விடுகிறார்களா ? – athirvu news

பிரான்ஸ் பொலிசார் தான் அகதிகளை கடத்தி Dover கொண்டு வந்து விடுகிறார்களா ?

பிரான்ஸ் நாட்டின் கடல் கரை நகரமான, கலையில், பல ஆயிரம் அல்பேனியர்கள் அகதிகளாக உள்ளார்கள். இவர்களது நோக்கம் லண்டன் வருவதே. அல்பேனியாவில் எந்த ஒரு பதட்டமான சூழ்நிலையும் இல்லை. இவர்கள் பணம் சம்பாதிக்கவே தம்மை அகதிகள் என அடையாளப்படுத்தி, பிரித்தானியா வருகிறார்கள். அல்பேனியர்களை உடனே நாடு கடத்த உள்துறை அமைச்சு, புதிய சட்டம் ஒன்றை போட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், ஆர்டான் என்ற அல்பேனிய இளைஞர்…

பிரான்ஸ் கலையில் இருந்து பிரித்தானிய கடல் எல்லை வந்தடைந்தார். அகதிப் படகு ஒன்றை தாம் கண்டதாக பிரான்ஸ் நாட்டு கடல் படை படகு ஒன்று பிரித்தானியாவுக்கு அறிவித்தது. இதனை அடுத்து பிரித்தானிய கடல் படை குறித்த இடத்திற்கு சென்றவேளை. அங்கே சிறிய அகதிகள் படகு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்துள்ளது. அனைவரையும் மீட்ட, பிரித்தானிய கடல் படை. அவர்களை டோவர் கொண்டு வந்து முகாமில் போட்டார்கள். அதில் இருந்த ஆர்டன் என்ற இளைஞர் சொன்ன வாக்குமூலம்…

பிரித்தானிய அதிகாரிகளை அதிரவைத்துள்ளது. தமது அகதிகள் படகு பிரான்ஸ் நாட்டு கடல் கரையில் இருந்து பிரிட்டன் நோக்கிப் புறப்பட்ட வேளை, பிரான்ஸ் நாட்டு கடல் படை அவர்களுக்கு உதவியுள்ளது. அவர்களை பிரான்ஸ் கடல் எல்லை வரை அவர்களே கொண்டு வந்து விட்டுள்ளார்கள். பின்னர் பிரான்ஸ் கடல்படையே பிரித்தானியாவுக்கு அகதிகள் தொடர்பாக அறிவித்துள்ளது. இதனூடாக கடத்தல் காரர்கள், பிரான்ஸ் நாட்டுக் கடல் படைக்கும் லஞ்சம் வழங்கி வருகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்