Sunday, June 24 2018

LYAC TV

அடுத்த செக்கன் என்ன நடக்கும் ? தேவாலயத்தில் கத்தியோடு நபர்.. சுட்ட பொலிசார்

Jun 04, 2018    5145

ஜேர்மனியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவென்றால் சர்சில் கத்தியோடு நின்ற நபர் அங்கே மக்கள் கூடிய பின்னர் பெரும் படுகொலைகளை செய்ய ஆயத்தமாக இருந்துள்ளார். ஆனால் இதனை எப்படியோ மோப்பம் பிடித்த பொலிசார் உள்ளே நுளைந்து அவரை சர்சில் வைத்தே சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.