Monday, December 10 2018

LYAC TV

இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..

Dec 07, 2018    180

இந்தோனேசியாவில் இன்று 5.5. ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் அதிர்ந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜகார்தா:



நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.

 

Loading...