
இந்திய திரைப்பட நடிகையான நிவேதா தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் நடித்துள்ளார். 2016 ல் “ஒரு நாள் ஒரு கூத்து” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் 2017 ல் பொதுவாக எம்மனசு தங்கம், மெண்டல் மடிலோ, என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
2018 ல் ஜெயம் ரவியுடன் இணைந்து “டிக் டிக் டிக்” திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து 2018 ல் திமிரு பிடிச்சவன் திரைப்படங்களில் நடித்துள்ளார். பின் 2019 ல் சங்க தமிழன் 2020 ல் பொண் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வவ்போது சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார்.



