
எல்லா நடிகைகளை போலவே படப்பிடிப்புகளில் போட்டோ போட்டு வரும் சுருஷ்டி.
மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுருஷ்டி.பின் ஜி. வி. பிரகாஷ் உடன் டார்லிங், விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, கத்துக்குட்டி போன்ற சில படங்கள் நடித்துள்ளார்.
அதன்பின் சரிவரப் படங்கள் ஏதும் அமையவில்லை. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவுசெய்துவருகின்றா ர்.
தற்போது சுடிதாரில் சிரித்தபடி எடுத்த போட்டோவை லேட்டஸ்ட்டாகப் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கண்ணாக்குழி நடிகையின் குழியில் விழுந்ததாகக் கமென்ட் செய்கின்றனர்.




