
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட இந்த ஆண்டில் கடைசி கவர்ச்சி புகைப்படம் இதோ!
கோலிவுட் சினிமாவின் திறமைவாய்ந்த நடிகையாக பார்க்கப்படுவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஒரு பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலமாக cameo ரோலில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பச்சைகிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார்.நன்றாக இவரின் மார்க்கெட் ஏறிய சமயம் திடீரென தனக்கு ஏற்பட்ட காதல் மன உளைச்சல் காரணமாக சினிமாவில் பிரேக் விட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து வட சென்னை படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து செலக்ட்டீவான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டின் கடைசி புகைப்படங்கள் என கூறி சில கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு bye bye 2022 என கூறியுள்ளார்.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.