
நடிகை சோபியா துலிபாலாவின் கியூட் ரீல்ஸ்……
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெய ராம், விக்ரம், பிரகாஷ் ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லஷ்மி, துலி பாலா, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியன் செல்வன் பார்ட் 1 மற்றும் 2. அதில் துலிபாலா “வானதி” என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்து வருகின்றது. பொன்னியன் செல்வன் 2 சுமார் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக துலிபாலா நடித்துள்ளார். இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளில் நடித்த சோபிதா. தற்போது பொன்னியன் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தில் சிறிய காட்சிகளில் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது தனது குறும்புத்தனமான நடனத்தை வீடியோ பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.


