முன்னழகை எடுப்பாகத் தூக்கி காட்டும் பொன்னியன் செல்வன் வானதி……..

Spread the love

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…….

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோபிதா. 2013 ல் ஃபெமினா மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார். 2016 ல் அனுராக் காஷ்யப்பின் “ராமன் ராகவ் 2.0” என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தெலுங்கு படத்தில் “குட்டாச்சாரி” என்ற திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அமேசான் பிரைம் வீடியோவின் நாடகத் தொடரான “மேட் இன் ஹெவன்” என்ற தொடரில் நடித்துள்ளார். அதன் பின் பொன்னியன் செல்வன் பார்ட் 1 ல் வானதி என்ற கதாப்பாதிரத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

தற்போது பொன்னியன் செல்வன் பார்ட் 2 வில் நடித்துள்ளார். பார்ட் 1 ல் கிடைத்த வெற்றி பார்ட் 2 விலும் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். தற்போது வெள்ளை நிற சேரியில் முன்னழகை எடுப்பாக தூக்கி காட்டி போஸ் கொடுத்துள்ளார்.