
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. 2005 ல் “மொதடி சினிமா” என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க தொடங்கினார்.
அதனை தொடர்ந்து தேனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நல்ல நிறம் கொழு கொழு உடம்பு, சுண்டி இழுக்கும் அழகு என ரசிகர்களை கவர்ந்ததால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. இவருக்கென தனி ரசிகர் பட்டளாமே உள்ளது.
மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருந்த பூனம் பாஜ்வாவுக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்து சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது உடல் எடை கூடி ஆண்டி போல மாறிவிட்டார். இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால் அரைகுறை ஆடை அணிந்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.




