ரஜினியின் “பாபா” திரைப்படம் மீண்டும் புதுப் பொலிவுடன்!!! – athirvu news

ரஜினியின் “பாபா” திரைப்படம் மீண்டும் புதுப் பொலிவுடன்!!!

பாபா

இயக்குநர் சுரேஷ் கிருஷ்னா தயாரிப்பு மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மிகவும் பிமாண்டமான திரைப்படம் “பாபா” பல முன்னனி நடிகர்களைக் கொன்டு உருவாக்கப்பட்ட இப்படமானது ரஜினிக்குரிய தனி அடையாளமாக கருதப்பட்டதுடன் படம் வெளியான சந்தர்ப்பத்தில் குழந்தைகள் உட்பட் அனைவரையும் வசீகரித்தது.

இந்த நிலையில் இப்படமானது மீண்டும் புதுப் பொலிவுடன் திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய நவீன அம்சங்களை உள்ளடக்கி தயார்செய்யப்பட்டுள்ளது. டிஜீற்றல் தொழிநுட்பம் காரணமாக இப்படத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் மேன்படுத்தப்பட்டுள்ளதுடன், இப் படத்தில் வரும் ஒவ்வொரு பாடல்களும் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மிக விரைவில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்