வாவ்… அழகு பொம்மை! பிங்க் கௌனில் கியூட்னஸ் அள்ளும் ஷெரின் – லேட்டஸ்ட் கிளிக்ஸ்! – athirvu news

வாவ்… அழகு பொம்மை! பிங்க் கௌனில் கியூட்னஸ் அள்ளும் ஷெரின் – லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ஷெரின்

நடிகை ஷெரின் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!

பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார்.

இவரது முதல் தமிழ் படமான துள்ளுவதோ இளமை மூலம் புகழ் பெற்றார். இதைத் தொடர்ந்து துள்ளூவதோ இளமை படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான ஜூனியர்ஸ் படத்தில் நடித்தார், ஆனால், இப்படம் வணிக ரீஇவர் தியாக தோல்வியடைந்தது.

பின்னர் ஒரு சில படங்களில் நடித்தும் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போன இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் அசல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று முழு அளவிலான மறுபிரவேசம் செய்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கும் ஷெரின் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய கார்ஜியஸ் பிங்க் கௌனில் செம கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்