மொத்தமா மூடிட்டு அந்த இடத்தை மட்டும் சிக்குன்னு காட்டும் ஷில்பா ஷெட்டி!

இந்த செய்தியை பகிர

மங்களூர் கர்நாடகவில் பிறந்த இவர் இந்தி நடிகை.’த்ரில்லர் பாசிகர்’என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமனார்.இத்திரைப்படம் 2 “ஃபிலிம்பேர்” விருதுகளுக்காகப் பரிந்துரைப்பெற்றது.

அதிரடி நகைச்சுவை படமான “மெயின் கில்லடி து அன்னரி” என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிதார்.’தட்கன்’ முன்னணி நடிகையாகப் பேமஸ் ஆகிவிட்டார்.

இந்தியன், ரிஷ்டே, ஃ பிர் மிலேக்கே (2004)ல் “எய்ட்ஸ் நோயால்” பாதிக்கப்பட்ட வாழ்க்கை பெண்ணாக நடித்ததற்கு விமர்சன பாராட்டுகளை பெற்றார்.”லைஃப்இன் எ… மெட்ரோ” போன்ற வெற்றிகரமான படத்தில் நடித்துள்ளார்.

2006 ல் நடன ரியலிட்டி ஷோ ஜலக் திக்லா ஜா வை நடுவர்களின் மூலம் ரியலிட்டி தொலைக்காட்சியில் நுழைந்தார்.2007 ல் தொடகத்தில் “செலிபிரிட்லி பிக் பிரதர்” என்ற ‘UK’ ரியலிட்டி ஷோவில் 5 வது சீசனில் ஷெட்டி சேர்த்தர்.

ஸ்வச் பாரத் மிஷின் பணிக்காக ஷெட்டிக்கு மாற்றத்தின் சாம்பியன் விருது வழங்கபட்டது.

தற்போது அவார்ட் நிகழ்ச்சியில் தனது முன்னழகை தெளிவாகக் காட்டி போஸ் கொடுத்துள்ளார்.


இந்த செய்தியை பகிர