செல்லக் குட்டிக்குப் பஞ்சாமிர்தம் வாங்கி கொடுக்கக்கூடாதா? தர்ஷாவிடம் வழியும் ரசிகர்கள்!

இந்த செய்தியை பகிர

நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கவர்ச்சி மாடல் அழகியான தர்ஷா குப்தா தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடையே பேமஸ் ஆனார். ஜீ தமிழில் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் நன்கு அறியப்பட்டார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது சுடிதாரில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் ஒருவர், அக்கா நீங்கப் பழனிக்கு போய்ட்டு வந்தீங்களே அப்படியே செல்லக்குட்டிக்கு பஞ்சாமிர்தம் வாங்கி கொடுக்கக்கூடாதா? என வழிந்து கமெண்ட்ஸ் செய்துள்ளார்.


இந்த செய்தியை பகிர