வருங்கால மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன்….. நடக்கவிருந்த திருமணத்திற்கு ஆப்பு!!! – athirvu news

வருங்கால மாமியார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன்….. நடக்கவிருந்த திருமணத்திற்கு ஆப்பு!!!

மருமகன்

அன்மையில் குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் பாரிய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதில் ஒரு சந்தேகநபர் தான் திருமணம் செய்யவிருந்த மனைவியின் வீட்டிலிருந்து எட்டு இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதாவது, கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து அதிகளவிலான பெறுமதி கூடிய பொருட்கள் கைப்பற்ற பட்டதனையடுத்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தவர்கள் வந்து தங்களுடைய பொருட்களை அடையாளங் காட்டும்படி பொலிஸார் அறிவித்தனர். இதற்கமைய ஒரு பெண் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தனது எட்டு இலட்சம் பெறுமதியான நகைகளை அடையாளங் காட்டியதுடன் திருடப்பட்ட நபரை பார்த்து தனது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என அடையாளங் காட்டியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்