
நடிகை அக்சரா கௌடா லேட்டஸ்ட் போட்டோஷுட் …..
கர்நாடகாவை சேர்ந்த மாடல் நடிகை தான் அக்சரா. தென்னிந்தியப் படங்களில் நடித்து வரும் இவர் முதலில் ”உயர்திரு.420 ” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின் 2012 ல் தளபதியுடன் ”துப்பாக்கி” படத்தில் நடித்துள்ளார்.2013 ல் ”ஆரம்பம்” படத்தில் நடித்துள்ளார்.அதில் வரும் ”ஸ்டைலிஷ் தமிழச்சி” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார் அதில் மிகவும் பிரபலமானார்.
பின் தொடர்ந்து இரும்பு குதிரை,போகன்,மாயவன்,தி வாரீர்,சூர்ப்பனகை,போன்ற படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரிசன்ட் போட்டோக்களை பதிவுசெய்து வருகின்றார்.
தற்போது சிங்கள் பீஸ் கருப்பு டிரஸ்சில் ரசிகர்களை தெறிக்கவிட்டு இருக்கிறார்





