தொடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக படுத்துக் காட்டும் மாஸ்டர் பட நாயகி!…..

Spread the love

நடிகை மாளவிகா மோகனின் வைரலாகும் போட்டோஷுட்……..

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டாரின் ”பேட்ட”படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ”மாஸ்டர்”என்ற படத்தில் ஹீரோனியாக நடித்தார்.பின் தனுஷுடன் ”மாறன்” என்ற படித்திலும் நடித்துள்ளார்.

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ”சீயான் விக்ரம்” மற்றும் மாளவிகா இணைந்து ”தங்கலான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதில் மலையாள நடிகை பார்வதியும் நடித்து வருகிறார்.இதில் இரண்டு நடிகைகளும் நடித்து வருகின்ற்ன.சினிமாவில் மாளவிகா நடிப்பு பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் அவர் போடு கவர்ச்சி புகைபடத்திற்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் மஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்