ஒரு பெண்மீது நான் காதல் கொண்ட தருணம் ஐவர்யா போஸ்ட் மிக மிக வைரல் !

Spread the love
ஐவர்யா

நடிகை ஐஸ்வர்யா மேனன், பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ‘பிரொஜக்ட் கே’ படத்திற்காக ஐதராபாத் வந்துள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு “The moment I fell in love with a woman @deepikapadukone all I can say is I love you” என்ற கேப்ஷனுடன் ஒரு பெண்மீது காதல் கொண்ட தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் நிகில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்பை’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று ‘வலிமை‘ படத்தின் வில்லன் கார்த்திகேயா நடிப்பில் உருவாகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.