கிளிநொச்சியில் பெண்னொருவரின் மிகக் கொடூரமான செயல்…. தவறான உடலுறவால் பலியான குழந்தை….

இந்த செய்தியை பகிர

கிளிநொச்சி மருதங்கேணி பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர், தான் முறையற்ற உடலுறவு கொன்டதன் மூலம் உருவாகி பிறந்த பச்சிளம் குழந்தையினை தனது வீட்டிற்கு பின்னால் குழி தோண்டி புதைத்த கொடூரம் நடந்தேறியது அதாவது 36 வயதுடைய குறித்த பெண் குழந்தையினை புதைத்து விட்டு தனக்கு எதுவும் தெரியாத மாதிரி இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிசுவின் சடலத்தினை பக்கத்து வீட்டு நாய் குழியைத் தோண்டி இழுத்துக் கொன்டுபோகும்போது அதனை முயல் என கருதிய அயல் வீட்டுப் பெண் அதனை பறித்தபோது இந்ந கொடூர சம்பவர் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து உடனடியாக பொலிஸிற்கு முறையிட்டடினையடுத்து குறித்த கொடூரத் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை பகிர