நம்ம கண்ணம்மாவா இது! இவ்ளோ மாடர்னா இருக்காங்க பா!…

Spread the love

நடிகை ரோஷினியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…….

மாடல் நடிகையான ரோஷினி விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கண்ணம்மா என்ற கதாப்பத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானார். அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.

அதன் பின் சில குறும்படங்கள் நடித்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒலிப்பரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

தற்போது சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது மாடன் ட்ரெஸ்ஸில் கலக்கலாக போட்டோகளை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளுகின்றார்.