லண்டனை இன்று தாக்க உள்ள கடும் குளிர் மழை மற்றும் பனிப் பொழிவு எச்சரிக்கை விடுப்பு

இந்த செய்தியை பகிர

லண்டன் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களை இன்று திங்கட்கிழமை கடும் குளிர் தாக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலில் கடும் மழை ஆரம்பித்து பின்னர் போகப் போக அதுவே பனிப்பொழிவாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையை பொலிசார் விடுத்துள்ளார்கள். இது போக..

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு இந்த கடும் குளிர் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் ஆட்டிக் துருவத்தில் ஏற்பட்ட குளிர் வெடிப்பு காரணமாக அதீத குளிர் காற்று மற்றும் மேகக் கூட்டம், பிரித்தானியாவை நோக்கிக் கடந்து செல்லவுள்ளது.


இந்த செய்தியை பகிர