
நடிகை பூஜா ஹெக்டேவின் ரீசென்ட் போட்டோஸ்……
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 2012 ல் ஜீவா நடிப்பில் வெளியான “முகமூடி” என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் 2014 ல் ‘ஒக லைலா கோசம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
2016 ல் “மொஹெஞ்சதாரோ” என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ரங்கஸ்தலம், சாக்ஷ்யம், அரவிந்த சமேத வீர ராகவா, மகரிஷி, கடலகொண்ட கணேஷ், உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். 2022 ல் தளபதி நடித்த “பீஸ்ட்” என்ற திரைப்படத்தில் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படம் சரியாக அமையததால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார்.
தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் கருப்பு நிற கிளாமர் உடையில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.


