ரஷ்யாவோடு சமாதான பேச்சுக்கு செல்லுமாறு வற்புறுத்தும் மேற்கு உலகம்- செலன்ஸ்கீ பெரும் கண்டனம் ! – athirvu news

ரஷ்யாவோடு சமாதான பேச்சுக்கு செல்லுமாறு வற்புறுத்தும் மேற்கு உலகம்- செலன்ஸ்கீ பெரும் கண்டனம் !

தொடர்ந்தும் ரஷ்யப் படைகள் உக்கிரைன் மீது கடுமையாக தாக்கி வரும் நிலையில். ரஷ்யாவோடு சமாதானப் பேச்சுக்கு செல்லுமாறு சில மேற்குலக நாடுகள் உக்கிரைனுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்துள்ளார் உக்கிரைன் அதிபர் செலன்ஸ்கீ. தங்கள் நாடு மீது கடுமையாக போர் தொடுத்துள்ள ரஷ்யாவோடு எப்படி பேச்சு வார்த்தை நடத்துவது ? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு…

ரஷ்யப் படைகள் மீது உக்கிரைன் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இழந்த இடங்களையும் உக்கிரைன் மீட்டு வருகிறது. ஆனால் இந்த நிலமையில் எப்படி பேச்சுவார்த்தைக்கு போவது ? என்பது தான் பெரும் சிக்கல் என்கிறது உக்கிரைன். இதேவேளை..

உக்ரைனுக்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுண்ணக் சென்றுள்ளார். அவர் அதிபர் செலன்ஸ்கீயை சந்தித்து மேலும் 50M பெறுமதியான ஆயுதங்களை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.  நேற்று(19) மேலும் ஒரு ரஷ்ய டாங்கியை உக்கிரைன் தகர்த்துள்ளது. அதன் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்