என்னவொரு வளைவும் நெழிவுமான உடம்பு…. நடிகை ஸ்ரேயா திருமணமாகியும் அடங்கவில்லையே???

இந்த செய்தியை பகிர

கடந்த காலங்களில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்ததன் காரணமாக எட்டாத உயரத்தில் கொடி கட்டிப் பறந்தவர் தான் நடிகை ஸ்ரேயா, அதிலும் சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்ததனால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்ததுடன் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தினை கொன்டுள்ளார்.

நாளைடைவில் இவருக்கான படவாய்ப்பு குறைய தமிழ் சினிமாவில் இருந்து மறைந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திப க்கம் காலடியேடுத்து வைத்தார் தொடர்ந்தும் இவருக்கான வாய்ப்பபுக்கள் கிடைக்காத காரணத்தினால் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இவர் தற்பொழுது தான் இருக்கிறேன் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.


இந்த செய்தியை பகிர