யாராச்சி இந்தப் புள்ளைக்கு ஜான்ஸ் கொடுங்கப்பா! குப்பற படுத்துப் போஸ் கொடுக்கும் நந்திதா!……..

Spread the love

நடிகை நந்திதாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்….

2008 ல் ”நந்தா நந்திதாவை காதலிக்கிறார்” என்ற திரைப்படத்தின் மூலம் கண்டத்தில் அறிமுகமானார். 2012 ல் தமிழில் ”அட்டகத்தி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2013 ல் ”இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் ”குமுதா ஹாப்பி அண்ணாச்சி” என்னும் டைலாக் மிகவும் பேமஸ் ஆனது.

இதனை தொடர்ந்து முண்டாசுப்பட்டி, நலனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, புலி, உப்பு கருவாடு, அஞ்சலை, தேவி 2, போன்ற பல தமிழ் படங்கள் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெரிதும் வரவில்லை. தற்போது சமூக வலைத்தளங்களில் ”பர்த்டே மந்த்” எனக் குறிப்பிட்டு தனது கலக்கல் போட்டோவைப் பதிவுசெய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹாப்பி பர்த்டே என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றன.